குய் சோ மாநிலத்தின் ஷ்ச்சியன் மாவட்டத்தில் "உலகின் மிக நீளமான தொங்கும் கண்ணாடி நடைபாதை", 550 மீட்டர் உயரமான செங்குத்தான பாறையின் மீது கட்டியமைக்கப்பட்டது.
இந்த நடைபாதை மலையிலிருந்து ஒட்டுமொத்தமாக 230 மீட்டர் நீளத்தைக் கொண்டதாகும்.
இது, 2019ஆம்ஆண்டு செப்டம்பர் மாதம் "உலகின் மிக நீளமான
தொங்கும் கண்ணாடி நடைபாதை" என்ற கின்னஸ் விருதையும் பெற்றது.
Post a Comment