தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஊதிய உயர்வு நிறுத்தி
வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, அரசு ஊழியர்களுக்கும்
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஈட்டிய விடுப்பு ஊதியத்தை நிறுத்தி
வைப்பதாக தமிழக அரசு அறிவித்து இருந்த நிலையில், தற்போது அகவிலைப்படி
உயர்வையும் நிறுத்தி வைப்பதாக அறிவுறுத்தியுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
அடுத்த
ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைப்பதாக தமிழக
அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கும் அடுத்த ஆண்டு ஜூலை மாதம்
வரை அகவிலைப்படி ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
Post a Comment