விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு - தேர்வுத்துறை

Join Our KalviNews Telegram Group - Click Here
1585821549597

2020 - 2021 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வானது மார்ச்,  ஏப்ரல் மாதங்களில் 10,11,12ஆம் வகுப்புகளுக்கு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு தொடங்கி நடந்துவந்த நிலையில்,  கோரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு நடைபெறுவது தள்ளிபோகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 12ஆம் வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு முழுவதும் நடந்து முடிந்தது. 11ஆம் வகுப்புக்கு 1 தேர்வு மீதமுள்ளது. 10ஆம் வகுப்புக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்நிலையில் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணியானது கடந்த மார்ச் 31-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  ஏப்ரல் 7ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தெரிவித்தது தேர்வுத்துறை. தற்போது அந்த தேதியும் ஒத்திவைக்கப்படுவதாகவும்,  தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

20200402153125

20200402153147
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்