கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை தேசிய மற்றும் மாநில அளவில்
 நடத்த யுஜிசி-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் 
அமலுக்கு வருமா? என உயர் கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியானா 
மத்திய பல்கலை. முன்னாள் துணைவேந்தர் குஹத் தலைமையிலான குழு பரிந்துரை 
செய்துள்ளது.
                
                # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
                
              
Post a Comment