Title of the document
நைலான் போன்ற செயற்கை இழைகளால் நெய்த ஆடைகள் உடலிலுள்ள உரோமத்தில் உரசி,  உரோமத்திற்கும் ஆடைக்கும் இடையே ஒரு நிலைமின்னியல் கவர்ச்சியை உண்டாக்குகிறது. இதனால் நைலான் சட்டை உரோமங்களுடன் ஒட்டிக் கொள்கிறது.

ஆனால் சட்டையைக் கழற்றும்போது இந்தக்கவர்ச்சி விசை துண்டிக்கப்படுவதால் சத்தம் எழுகிறது. குளிர்காலத்தில் காற்றில் ஈரப்பசை குறைவாக இருக்கும்போது இந்தச் சத்தம் தெளிவாகக் கேட்கும். ஈரப்பசை குறைந்த காற்றில் நிலைமின்சாரம் எளிதில் கடத்தப்படுவதில்லை.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post