
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு சமூக சேவை, எம்.ஏ, உலவியல் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : திட்ட ஒருங்கிணைப்பாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி : Master in Public Health/ Master in Health Administration/ Master of Social Work (Health & Mental Health or Public Health)/ M.A. (Counselling or Clinical Psychology) & disciplines allied to health உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.55,000 முதல் ரூ.65,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://tiss.edu/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி : recruitment.sakshamprerak@gmail.com எனும் முகவரிக்கு "Project Coordinator, Ahmedabad" என குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.04.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tiss.edu/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.
Post a Comment