Title of the document
கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு 5-ம் வகுப்பு மாணவன் நிவாரண நிதி

பொன்னேரி, ஏப்.17- தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பொதுமக்கள் நிவாரண நிதி வழங்கலாம் என மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இதையடுத்து பொன்னேரியை அடுத்த குன்னமாஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் ரவிஅருட்செல்வி தம்பதியின் மகனான 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர் அரவிந்த், தான் சேமித்து இருந்த ரூ.2,440-ஐ கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்காக பொன்னேரி தாசில்தார் மணிகண்டனிடம் வழங்கினார். அப்போது துணை தாசில்தார் ரமேஷ் மற்றும் மாணவரின் பெற்றோர் உடன் இருந்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post