Title of the document
IMG_20200403_091313

ஏப்ரல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடம் நாட்டு மக்கள் அனைவரும் விளக்கை அணையுங்கள் - பிரதமர் மோடி.

அந்த 9 நிமிடங்கள் நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவை எதிர்த்து ஒன்றாக இணைந்து போராடுகிறோம் என்ற எண்ணத்துடன் அனைத்து மக்களயும் நினைத்துப் பார்த்து வீடுகளில் விளக்கை அணைத்து விட்டு,  மெழுகுவர்த்து , டார்ச் அல்லது அகல்விளக்கை ஏற்றுங்கள் என மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post