டிஎன்பிஎஸ்சி-யின் புதிய தலைவராக கா. பாலச்சந்திரன் அவர்களை நியமித்தது
தமிழக அரசு. அவர் பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதில் விரைவில் புதிய
தேர்வு அட்டவணை வெளியிட முடிவு செய்யப்பட்டது. மேலும் பலரும் குரூப் 4
தேர்வுக்கு மெயின் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பழைய
பாடத்திட்டப்படியே தேர்வை நடத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், அதுகுறித்த
அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment