தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பின் காரணமாக தமிழகத்தில் 10
ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படவில்லை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என
பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
Post a Comment