Title of the document
SMC/SMDC சமூக தொடர்பு செயல்பாடுகளுக்கு அனைத்து பள்ளிக்கும் ரூ1185 தொகை விடுவித்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் ...

அனைத்து அரசு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்துடன் , சமூகத் தணிக்கை ஆய்வு மற்றும் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் குறித்த செயல்பாடுகளுக்காக செயல்முறைகள் அனுப்பப்பட்டுள்ளது . தொடக்க நிலை மற்றும் இடைநிலை பள்ளிகளுக்கு இச்செயல்பாடுகளுக்காக ஒரு பள்ளிக்கு ரூ . 1185 வீதம் ( தொடக்கநிலை மற்றும் இடைநிலை ) மாவட்டங்களுக்கு நிதி அனுப்பப்பட்டது . இத்தொகையை கொண்டு பதாகை , கூட்டத்திற்கான செலவுகள் மற்றும் பள்ளி சார்ந்த படிவங்கள் நகல் எடுப்பதற்கும் , சிறுமராமத்து பணிகளுக்கான ( RO servicing , Electricity work ) செலவினங்களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post