
http://www.agae.tn.nic.in/onlinegpf/
Username : TPF Number
Suffix : PTPF
Date of Birth : DD/MM/YYYY
à®®ேà®±்கண்ட link னை பயன்படுத்தி 2014-15,2015-16,2016-17,2017-18,2018-19 , வருடங்களுக்கான TPF A/C Slip னை download செய்து கொள்ளலாà®®்.
தற்போதைய à®®ுà®±ையில் பதிவு செய்யப்பட்ட Mobile Number க்கு 4 இலக்க OTP வருவதால் அவ்வெண்ணினை பதிவு செய்வதன் à®®ூலமாகவே Account Slip Download செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
யாà®°ுக்கேனுà®®் பதிவு செய்த Mobile Number இல்லாத பட்சத்தில் AG office னை 044 24324500 என்à®± எண்ணில்தொடர்பு கொண்டு தங்கள் TPF Number ,à®®ாà®±்றம் செய்ய வேண்டிய தாà®™்கள் தற்போது பயன்படுத்துà®®் புதிய Mobile Number னை அலுவலக வேலை நேரத்தில் (10 AM ---5PM) தொடர்பு கொண்டு தெà®°ிவிக்குà®®் பட்சத்தில் Update செய்து தருகிà®±ாà®°்கள்.
IFHRMS படிவத்தினை பொà®±ுத்தமட்டில் 2018-19 ஆண்டிà®±்கான இறுதி இருப்பு மட்டுà®®ே குà®±ிக்கப்பட வேண்டுà®®்.
How do i download ppo intimation
ReplyDeletePost a Comment