கொரோனா பெயரில் தகவல் திருடும் இணையதளங்கள் - இதில் உள்ள இணையதளங்களை ஓபன் செய்யாதீங்க !

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
கொரோனா வைரஸ் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா மீதான அச்சத்தால், அது தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்வதிலும், விழிப்பாக இருப்பதிலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த மனநிலையைப் பயன்படுத்தி பல இணையதளங்கள், நம் தனிப்பட்ட தகவல்களைத் திருட முயற்சித்து வருகின்றன.

'சைபர்' பாதுகாப்பு நிறுவனமான ரெக்கார்டட் பியூச்சர் (Recorded Future) என்ற நிறுவனம், கொரோனா பெயரில் பல 'ஸ்பேம்' மின்னஞ்சல்களை அனுப்பி தனிநபர் தகவல்களைக் கைப்பற்ற முயலும் 14 வெப்சைட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.


1. coronavirusstatus.space
2. coronavirus-map.com
3. blogcoronacl.canalcero.digital
4. coronavirus.zone
5. coronavirus-realtime.com
6. coronavirus.app
7. bgvfr.coronavirusaware.xyz
8. coronavirusaware.xyz
9. coronavirus.healthcare
10. survivecoronavirus.org
11. vaccine-coronavirus.com
12. coronavirus.cc
13. bestcoronavirusprotect.tk
14. coronavirusupdate.tk

இந்த இணையதளங்கள், நமது தனிப்பட்ட தகவல்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இணையதளங்களை யாரும் அணுக வேண்டாம்.

Post a Comment

0 Comments