அரசு அறிவிப்பை மீறி சிறப்பு வகுப்பு நடத்திய தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
 https://1.bp.blogspot.com/-NwZX7zEmtlk/XnFt1ctgUuI/AAAAAAABEaw/g3YcWayj4vYL2UVLQ2bYW472rDVkm3AXgCLcBGAsYHQ/s1600/1584461749841.jpg

கடலூர் மாவட்டம் ஆயிபுரம் அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் திரு சுரேஷ்குமார் அரசு அறிவிப்பை மதிக்காமல் இன்று(17.03.20) சிறப்பு வகுப்பு நடத்தியது கண்டறியப்பட்டதால் அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments