சளி , காய்ச்சல் , இருமல் இருந்தால் அரசு ஊழியர் களை வீட்டிலேயே இருக்க
அறிவுறுத்த வேண்டும் என்று அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமைச்
செயலாளர் கே . சண்முகம் அவசர
கடி தம் அனுப்பியுள்ளார் .
கொரோனா வைரஸ் அறிகுறி தமிழகதலைமைச்செயலாளர்
கே . சண்முகம் , அனைத்து அரசுதுறை செயலாளர்களுக்கும் அனுப்பிய மிக அவசர கடிதத்தில் கூறப்பட்டிருப்ப தாவது : கொரோனாவைரஸ்பரவி வருவதை தடுக்கும் வகையில் , தலைமைச் செயலகத்துக்கு வரும் அனைத்து பணியாளர் கள் மற்றும் பார்வையாளர்கள் தொ்மல் ஸ்கேனிங் ' என்ற பரிசோதனைக்கு உட்படுத் தெப்பட வேண்டும் . இதன்மூலம் கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட வேண்டும் . மேலும் , மிக அவசரமான பிரச்சினையாக இருந்தால் மட்டும் கூட்டங்களை அரசு செயலாளர்கள் கூட்ட வேண்டும் . இல்லாவிட்டால் அந்தக்கூட்டங்களை தவிர்க்கலாம் . தினமும் அரசு துறை இயக்குனர்களை தலைமைச் செயலகத்துக்கு வரவழைக்க வேண்டிய அவசியம் இல்லை . வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தல் சளி , காய்ச்ச ல் , இருமல் , மூச்சு விடுவதில் சிரமம் போன்றபிரச்சினைகள் இருக் கும் பணியாளர்களை , அவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ள அறிவுறுத்த வேண் டும் . இதன் மூலம் மற்றவர்க ளுக்கு கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்படும் . | மேலும் , அப்படிப்பட்ட பணி யாளர்களை டாக்டர்கள் மூலம் சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும் . ) மேலும் , அனைத்து பணி யாளர்களும் அடிக்கடி தங்கள் கைகளை சோப்பினால் குறைந்தபட்சம் 20 வினாடி கள் கழுவவேண்டும் . குளிப்பதற்கு வெந்நீரை பயன்படுத்த வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment