பள்ளிகளில் 07.03.2020 (சனிக்கிழமை) காலை சிறப்பு இறைவணக்கக்கூட்டம் நடத்தி அதில் இணைப்பில் உள்ள அரசு செயலரின் கடிதத்தில் தெரிவித்துள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளும்படி அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் புகைப்படங்களை இவ்வலுவலக மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்படி (www.velloreceo@gmail.com) அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Post a Comment