Title of the document
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் நாளை 14.03.2020 அன்று பள்ளி வேலை நாளாக செயல்படும்படி அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது . தொடர் நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

விழுப்புரம்

IMG_20200313_152829
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post