சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில், எம்.பில்.,
படிப்புக்கான தேர்வு, 2019 ஆகஸ்டில் நடந்தது. இதன் முடிவுகள்,
www.unom.ac.in என்றஇணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.இந்நிலையில்,
இந்த ஆண்டு ஆகஸ்டில் நடக்க உள்ள தேர்வுக்கு, விண்ணப்ப பதிவு
துவங்கியுள்ளது. தேர்வில் பங்கேற்க விரும்புவோர், மே, 26க்குள்
விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என, சென்னை பல்கலை
அறிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment