Title of the document
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .
தவறு நடந்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என காங்கிரஸ் சட்டமன்ற
குழு தலைவர் ராமசாமிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில்
தெரிவித்துள்ளார் .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment