Title of the document
 தமிழகத்தில் ஒரே ஆண்டில் 225 பள்ளிகளின் தரம் உயர்த்திய அரசு அதிமுக அரசுதான்: சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 225 பள்ளிகளின் தரம் உயர்த்திய அரசு அதிமுக அரசுதான் என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டிலும் பள்ளிகளை தரம் உயர்த்துவது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post