
இந்தத் தேர்விற்கான மதிப்பெண் முடிவுகள் 25 . 11 . 2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது . சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் பணிநாடுநர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவ்வாறு பட்டியலில் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி சென்னையில் 08 . 01 . 2020 , 09.01.2020 மற்றும் 10.01 .2020 அன்று நடைபெற்றது .
அதனடிப்படையில் தற்போது தற்காலிக தெரிவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.nic.in வெளியிடப்பட்டுள்ளது .
Post a Comment