ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்கிறது!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
images%252887%2529

மத்திய அரசு ஊழியர் களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் 7 - வது சம்பள கமிஷன் பரிந்துரையின் படி அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம் . அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது . 21 சதவீதம் ஏற்கனவே 17 சத வீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது .

தற்போது 4 சதவீதம் அகவிலைப் படி உயர்த்தப் படும் பட்சத்தில் மொத்தம் 21 சதவீதம் ஊழியர் களுக்கு வழங்கப்பட உள்ளது . ஜனவரி மாதம் 1 - ந்தேதியை கணக்கிட்டு இந்த அகவிலைப்படி வழங்கப்படும் . இதற்கான வெளியாக உள்ளது .  இதன்மூலம் சுமார் 35 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் , 50 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயன்பெறுவார்கள் .

Post a Comment

0 Comments