Title of the document

2019 - 2020ஆம் கல்வி ஆண்டில் தொடக்கநிலை மற்றும் உயர்நிலை மற்றும் மேல்திலைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனுள்ள மாணவர்களுக்காக பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப்பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு கற்றல் குறைபாடு , ICT , ( Tab , Daisy ) ஆகிய தலைப்புகளில் மூன்று நாள் பணியிடை பயிற்சி மாவட்ட அளவில் கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெறவுள்ளது .



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post