Title of the document


1. ஆசிரியர்கள் அவர்களுடைய புதிய Username, Password பயன்படுத்தி Emis Website - ல் உள் நுழைந்து Pindics படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் 

அதற்கான வீடியோ 

PINDICS - Self Evaluation




*******************************

2. ஆசிரியர்கள் Pindics படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்த பின் தலைமை ஆசிரியர்கள் பள்ளியின் DISE CODE மற்றும் பள்ளியின் EMIS  Password பயன்படுத்தி EMIS Website ல் உள்நுழைந்து ஆசிரியர்கள் Submit கொடுத்த Pindics படிவத்தை Evaluation செய்ய வேண்டும் 

அதற்கான வீடியோ 


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post