Title of the document
2019-ல் உள்ளாட்சி தேர்தல் பணிக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு 14.12.2019 அன்று நடைபெறவுள்ளது.

அதே நாளில் அரையாண்டு தேர்வு நடைபெறுவதால் தேர்வு கண்காணிப்பு பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு மட்டும் 16.12.2019 அன்று தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு செயல்முறைகள்.

IMG_20191213_154315
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post