

*தேர்தல் தேதியில் மாற்றமில்லை*
*தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து, டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்*
*ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே இரண்டு கட்டமாக தேர்தல், 27 & 30ம் தேதி வாக்குப்பதிவு*
*நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் இல்லை*
*🆎 முதல் கட்டம் தேர்தல் 27-12-2019*
*🆎 இரண்டாம் கட்ட தேர்தல் 30-12-2019*
*🆎 வாக்கு எண்ணிக்கை 2-1-2020*
*🆎 மறைமுக தேர்தல் 11-1-2020*
*மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு*
Post a Comment