Title of the document

* ஒவ்வொரு ஆசிரியரும் ( 1 முதல் 8 வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் )
 தங்களுடைய New User Name மற்றும் Password TN EMIS இணையத்தளத்தில் சென்று   Login செய்ய வேண்டும்.

*ஆசிரியர் பற்றிய விவரங்கள் வரும் கடைசியாக இருக்கும் Icon ஐ Click செய்தால் Performance Indicators என்ற தகவல் விவரங்கள் உள்ள தளத்தில் உள் நுழைய வேண்டும். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் வகுப்பு மற்றும் பாடத்தினை தெரிவு செய்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து வரும் மதிப்பீடுகளை பூர்த்தி செய்தல் வேண்டும்.

* 8 parameter களுக்கும் விவரங்களை பதிவு செய்த பின்பு Save , Submit , Cancel என்ற மூன்று Option காட்டப்படும். அதில் ஆசிரியர்கள் கேள்விகளை ஓரளவிற்கு மட்டும் முடித்திருப்பின் Save Option உம் முழுவதுமாக முடித்திருப்பின் Submit Option உம் Click செய்ய வேண்டும். Save Option பயன்படுத்தினால் விடுப்பட்ட தகல்வல்களை / மாற்றங்களை தொடர்ந்து பதிவு செய்ய இயலும். Submit Option ஐ பயன்படுத்தினால் மாற்றங்கள் செய்ய இயலாது

PINDICS Parts Details - Download here... # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post