Title of the document
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களின் ஆணைப்படி உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்பு நாளை 21 . 12 . 2019 நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே , நாளை 21 . 12 . 2019 சனிக்கிழமை அன்று நடைபெறவிருந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்வினை 23 . 12 . 2019 திங்கட்கிழமை அன்று நடத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .

  # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post