நாளை சனிக்கிழமை எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு வேலை நாள்!!

Join Our KalviNews Telegram Group - Click Here

14/12/2019 நாளை சனிக்கிழமை அனைத்துவகை பள்ளிகளுக்கும் வேலை நாள் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு.
(விழுப்புரம்,கள்ளக்குறிச்சி)தர்மபுரி, சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை , தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கும் நாளை வேலைநாள் என அறிவிப்பு.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

1 கருத்துகள்