மேற்காண் பொருள் சார்பாக பெறப்பட்ட மனுக்களில் இணைக்கப்பட்டுள்ள , அரசுக் கடித எண் . 22949 / 2016 - 1 , நிதித்துறை நாள் 09 . 02 . 2016 - ன்படி உயர்கல்விக்கான முன்ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டது எனவும் , மீண்டும் அரசுக் கடித எண் . 16115 / CMPC / 2018 - 1 / நிதித்துறை நாள் 25 . 05 . 2018ன்படி 01 . 04 . 2013 - க்கு முன் பணியில் சேர்ந்து மற்றும் உயர்கல்வி முடித்த இளநிலை உதவியாளர் / தட்டச்சர் மற்றும் பதிவறு எழுத்தர்களுக்கு முன்ஊக்க உபாதிய உயர்வு வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது .
இந்நேர்வில் , இவ்வூக்க ஊதிய உயர்வு என்பது புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் பதவி உயர்வு மூலம் ஆய்வக உதவியாளராகப் பணிபுரியும் மனுதாரர்களுக்கு பொருந்தாது எனத் தெரிவிக்கப்படுகிறது .
மேலும் இல்லாறாக தனியர்களுக்கு தவறான வதிய நிர்ணயம் ஏதும் அளிக்கப்பட்டிருப்பின் உடாடியாக பிடித்தம் செய்யுமாறும் அபாத்து முதன்மை மாவட்டம் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment