தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை திங்கள் கிழமை ( 02.12.2019) கீழ்காணும் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
*புதுக்கோட்டை -ஆவுடையார் கோவில்,
*ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* சென்னை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
* நீலகிரி 4 தலுகா ( குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
* ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
* சென்னை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- திருவள்ளூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
- புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
Post a Comment