ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியர் தேர்வு மூலமாக தேர்வு
செய்யப்பட்ட 75 இசை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு
நவம்பர் 2 ஆம் தேதி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும்
என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...