Title of the document



EMIS Weekly Time Table எவ்வாறு தயார் செய்வது
➖➖➖➖➖➖➖➖➖➖➖
Create Weekly Time table
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*Time table
*Create weekly time table
*பகுதிக்கு சென்று வகுப்பு மற்றும் பிரிவை தேர்ந்தெடுக்க submit  கொடுக்க வேண்டும்.இங்கு master time table இங்கே ஒரு சில நொடிகளில் தெரியும்.

*இதை Save செய்ய வேண்டும்.
*இவ்வாறு அனைத்து வகுப்புகளுக்கும் செய்ய வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*ஒவ்வொரு வாரங்களுக்கும் weekly time table தயார் செய்யும் போது weekly time table பகுதியில் உள்ள COPY LAST WEEK TIME TABLE OPTION யை click  செய்தால் Monday to Friday பச்சை கலரிலும் Saturday and Sunday சிவப்பு கலரிலும் தெரியும் . அப்படியே கீழே வந்து save கொடுக்கவும் . இந்த வாரம் time table தயார். இதே மாதிரி ஒவ்வொரு வாரமும் செய்ய வேண்டும் (Monday to Friday) .
♾♾♾♾♾♾♾♾♾♾
*EMIS website➡ username➡ password➡ sign in➡dashboard➡ school➡ time table➡ Weekly create time table➡class and section➡ submit➡ copy last week time table➡ Save*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post