Title of the document
 EMIS - யில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு - மாணவா்கள் - 1-st Mid Term & Quarterly Exam-

9 மற்றும் 10 ஆம் வகுப்பு - மாணவா்கள் - 1-st Mid Term & Quarterly Exam-
Marks Enrty.

செய்ய வேண்டிய பள்ளிகள் - தொடா்புடைய அனைத்து வகை உயா்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மட்டும்.

காலக்கெடு- 15.11.2019 மாலை 04.00 மணிக்குள்.

செய்ய வேண்டிய முறை-

1.பள்ளியின்    EMIS USER NAME & PASSWORD கொண்டு Login  செய்து கொள்ளவும்.

2.Student -மெனுவில் உள்ள  Acamedic Records -இணைப்பினை கிளிக் செய்யவும்.

3.இந்த இணைப்பில் Subject Wise CCE Records-பிாிவினை தோ்வு செய்யவும்.

4.இப்பிாிவில் 9th & 10th Std -எனும் துணைப்பிாிவினை தோ்வு செய்யவும்.

5.முதலில் I-st MidTerm யினை தோ்வு செய்து ஒவ்வொரு வகுப்பாக (9th & 10th Std) மற்றும் ஒவ்வொரு வகுப்பு பிாிவாக தோ்வு செய்து Submit - பொத்தானை Click செய்யவும்.

6.தற்போது திரையில் தோன்றும் மாணவா்  பட்டியலில் ஒவ்வொரு மாணவருக்கும் பாட வாாியான  கலங்களில் மதிப்பெண்களை பதிவு  செய்யவும்.

NOTE: If any Student Absent for any subject Don't enter zero(0)
for that subject.Leave the cell blank.

4.மறக்காமல் தவறாது SAVE பொத்தானை Click  செய்து  மாணவா்களுக்கு  பதிவு செய்த மதிப்பெண் விவரங்களை சேமித்து வைத்துக் கொள்ளவும்.

5.மேற்காணும் படிநிலைகளை திரும்பவும் Quarterly Exam-யினை தோ்வு செய்து  முடிக்கவும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post