பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

பள்ளிக்கல்வி - குழந்தைகள் தின பிரச்சாரம் - நவம்பர் 14 வரை தினமும் 7.30 PM to 8.30 PM வரை குழந்தைகளுடன் நல்லுறவு கொள்ள வேண்டுகோள்
குழந்தைகள் தினம் நவம்பர் 14 ஐ முன்னிட்டு அனைத்து பெற்றோர்களும் நவம்பர் 14 வரை தினமும் மாலை 7.30 PM to 8.30 PM வரை 1 மணி நேரம் தங்களது கைபேசியினை அனைத்து வைத்துவிட்டு குழந்தைகளுடன் நேரம் செலவிடுமாறும் நல்லுறவு கொள்ளுமாறும் பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.Post a Comment

0 Comments