ஆட்சி தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வில் வெற்றி பெற வழிகாட்டும் வகையில், இலவச பயிற்சி வகுப்பு நவம்பர் 5ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவர் நடராஜ் i.p.s. தலைமையில் நடைபெற உள்ளதாக, அகாடமியின் இயக்குனர் வீரபாபு தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வில் 2667 பேர் தேர்ச்சி : டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2 முதன்மை தேர்வுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2667 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவை நவம்பர் 5-ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வுக்கு தயாராக உதவும் வகையில், சென்னை ஆட்சி தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேர்முகத் தேர்வுக்கான இலவச வழிகாட்டுதல் வகுப்பு நவம்பர் 5ஆம் தேதி காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற உள்ளது.
முன் பதிவு செய்க.... இந்த நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் tnpsc group 2 mock interview என்று டைப் செய்து தங்களது முழு முகவரியுடன் 7550151585 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி பதிவு செய்து கொள்ளவும். மேலும் விபரங்களுக்கு... ஆட்சி தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, 142 ஜிஎஸ்டி ரோடு, குரோம்பேட்டை, சென்னை 600044. 9941937976. இணையதளம் :- www.atchitamil.com
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...