
பள்ளிக் கல்வி இயக்குநர் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து இனி வருங்காலங்களில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநாடுநர்களை தெரிவு செய்யும் போது போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநாடுநர்களை தெரிவு செய்திடலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.
( இதன்மூலம் 2019 pgtrb தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு employment seniority மற்றும் working experience இவற்றிற்கு கொடுக்கப்படும் மதிப்பெண் நீக்கப்பட்டு உள்ளது)