Title of the document


National Means Cum Merit Scholarship Examination 2019(  NMMS ) -  தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு 2019 அறிவிப்பு.

வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறவுள்ளது.

தேர்வு தேதி 01.12.2019 ( ஞாயிற்றுக்கிழமை)  இத்தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை 26.09.2019 முதல் 11.10.2019 வரை இத்துறையின் www.dge.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணாக்கர் தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16.10.2019

Online மூலம் பதிவு செய்ய கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

NMMS 2019 - Online Apply Link - Click here...

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post