Title of the document

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை எண் 12/2019 நாள் : 28.08.2019 அன்று வெளியிடப்பட்டது.

இன்று திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இணையவழி உள்ள விண்ணப்பத்தினை விண்ணப்பதார்கள் 04.10.2019 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்படுகிறது. முதன்முறையாக விண்ணப்பத்தின் போதே சான்றிதழ்கள் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டு விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணையவழியாக பதிவேற்றம் செய்யும் வசதி செய்யப்பட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே அறிவிக்கையினை முழுமையாக படித்து உரிய விதிமுறைகளை தெரிந்துகொண்டு தேவையான அனைத்துச் சான்றிதழ்களையும் பெற்றபின்னர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்திட பணிநாடுநர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Assistant Professors for Government Arts & Science Colleges and Colleges of Education 2018 - 2019

Click here - Online Application

Click here - Revised Notification

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...

Post a Comment

Previous Post Next Post