Title of the document
- தொடர் மழை காரணமாக மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு ( 29.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
- தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு ( 30.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
- தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு ( 30.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
- தொடர் மழை காரணமாக தூத்துகுடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ( 30.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
- தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ( 30.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
- தொடர் மழை காரணமாக கொடைக்கானல்
வட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு ( 29.10.2019) விடுமுறை என மாவட்ட
ஆட்சியர் அறிவிப்பு.திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆடலூர்
பன்றிமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு ( 29.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
- தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு ( 29.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
- தொடர் மழை காரணமாக தேனீ மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு ( 29.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
- சென்னை - காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...