Title of the document
அனைத்து பள்ளிகளிலும் நெகிழி மற்றும் மின்னணு ஆகிய குப்பைகளை தனித்தனியாக
போடுவதற்கு இரண்டு வகையான குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும். மாநில மாசுக்
கட்டுப்பாட்டு வாரியத்தின் வலியுறுத்தலினால் அனைத்து கல்வி
அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...