Title of the document
எக்காரணத்தை முன்னிட்டும் ஊதியத்தை நிறுத்தக்கூடாது. ஏன் தாமதமாக கூட வழங்கக் கூடாது.அப்படி பிரச்சனை ஏற்பட்டால் 1957 சம்பள Act படி நீதிமன்றத்தின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கலாம். மேலும் உழைப்பவரின் பிழைப்பூதியத்தை நிறுத்தினாலோ, தாமதித்தாலோ அதற்கான வட்டியை சார்ந்த அலுவலர் தனது சொந்த பணத்திலிருந்து வழங்க வேண்டும்.


IMG-20191025-WA0004
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post