தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் டிசம்பருக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்!!

Join Our KalviNews Telegram Group - Click Here


  

தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் டிசம்பருக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என கரூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். இந்நிலையில் 2020-ல் தனியார் பள்ளிகளைவிட அரசுப்பள்ளிகள் சிறப்பாக செயல்படும் என தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிளஸ்-2 முடித்து வெளிவரும் மாணவர்களுக்கு சி.ஏ.படிப்புக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என கூறினார்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..