2019 - 2020 ஆம் கல்வியாண்டில் தென்னிந்திய அளவிலான அறிவியல் நாடக விழா 28.11.2019 முதல் 03.12.2019 ஆம் தேதிவரை நடைபெற இருப்பதை முன்னிட்டு மாநில அளவிலான அறிவியல் நாடகவிழா போட்டிகள் வரும் 25.10.2019 அன்று விழுப்புரம் பூந்தோட்டம் இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடத்திடதிட்டமிடப்பட்டுள்ளது தொடர்பான விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.
Post a Comment