ரூ.2.2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

Join Our KalviNews Telegram Group - Click Here
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்கு அதிகாரி மற்றும் கணக்கு மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: மூத்த கணக்கு அதிகாரி (Senior Accounts Officer) மற்றும் கணக்கு மேலாளர் (Senior Internal Auditor) பிரிவில் 10 பணியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி: Associate Member of ICAI, ICMAI படித்து முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம்: கணக்கு மேலாளர் பிரிவிற்கு குறைந்தபட்சம் 1 ஆண்டாவது இருக்க வேண்டும். மூத்த கணக்கு அதிகாரிக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டாவது இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.oil-india.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம்: மூத்த கணக்கு அதிகாரிக்கு ரூ. 80,000 முதல் 2,20,000 வரையிலும் கணக்கு மேலாளர்க்கு ரூ. 60,000 முதல் 1,80,000 வரையிலும் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க கடைசி நாள்:22.10.2019 மேலும் முழுமையான விவரங்களை அறிய
DOWNLOAD PDF NOTICE HERE
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.