ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளித்து 10 நாட்கள் பயிற்சி வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை!

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307


1500 ஆசிரியர்களுக்கும் பத்து நாட்கள் புத்தாக்கப்பயிற்சி: கல்வி அமைச்சரின் அறிவிப்பை உறுதிப்படுத்தி விரைவில் அரசாணை வெளியிட தகுதித் தேர்வு நிபந்தனை ஆசிரியர்கள் அரசுக்கு வேண்டுகோள்.

IMG_20191010_102749

IMG_20191010_102805