மொஹரம் பண்டிகை விடுமுறை அரசாணை தமிழக அரசு வெளியீடு.
மொஹரம் பிறையின்படி மொஹரம் பண்டிகை செப்டம்பர் 11ஆம் தேதி என்று தலைமை ஹாஜி அறிவித்தார். அதன்படி செப்டம்பர் 10ஆம் தேதி இருந்த மொஹரம் பண்டிகை விடுமுறை தற்போது செப்டம்பர் 11ஆம் தேதிக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Muharram Holiday Date Changed - TN Government GO



Post a Comment