950 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலி - கல்விப்பணி பாதிக்கும் அபாயம்!

காலியாக உள்ள தலைமையாசிரியப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும் பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரியும் நிறுவனர் முனைவர் அ. மாயவன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செய்தித் தொடர்புச் செயலாளர் முருகேசன் தினமலர் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி