ரூ.27,000 ஊதியத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை

Join Our KalviNews Telegram Group - Click Hereமாநில அரசின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) காலியாக உள்ள சிவில் நீதிபதி (Civil Judge) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

சிவில் நீதிபதி (Civil Judge) பிரிவில் 176 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

B.Com (LL.B) - (Bachelor of Commerce and Laws),B.C.A (LL.B) - (Bachelor of Computer Application and Laws),LLB (Bachelor of Legislative Law) ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ. 27,700 முதல் ரூ. 44,770 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

25 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

முதற்கட்ட ஆய்வு மற்றும் வாய்மொழி முதன்மை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ. 150 தேர்வுக் கட்டணம் ரூ. 500 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_25_CIVIL_JUGDE.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09-10-2019

============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================

கருத்துரையிடுக

0 கருத்துகள்