பள்ளிகளுக்கு 2019-20ம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு கல்வி பயிலும் மாணவிகளுக்கான தற்காப்பு கலைக்கு (Martial art ) பயிற்சி அளிக்க மாதம் ரூபாய் 3000 என மூன்று மாதங்களுக்கு ரூ 9.000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இணைப்பில் கண்ட பள்ளிகள் தங்கள் பள்ளியின் விவரத்தினை தட்டச்சு செய்தால் மட்டும் போதும்.
குறிப்பு, 1) 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகள் உள்ள மேல்நிலைப்பள்ளிகள் அம்மாணவிகளில் 100 பேருக்கு தற்காப்பு கலையை கற்றுத்தர வேண்டும்.
குறிப்பு 2) 2018-19ம் கல்வியாண்டில் தங்கள் பள்ளிகளில் மாணவிகளுக்கு பயிற்சி அளித்த அதே பயிற்றுநரை (Kara-ta master)
கொண்டு பயிற்சி அளிக்கலாம். அல்லது வேறு தகுதியான பயிற்றுநர் இருப்பின் அவரையும் தலைமை ஆசிரியர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குறிப்பு 3) உடற்கல்வி ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது தகுதியான வெளி நபர்களை (Kara-ta master) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மேலும் தொடர்புக்கு
விழுப்புரம், திருக்கோவிலுர் கல்வி மாவட்டம் திரு.பூ.கிருஷ்ணன், 7373003134
செஞ்சி, திண்டிவனம் கல்வி மாவட்டம், திரு.கே.குமரேசன், 7373003137
கள்ளக்குறிச்சி, உளுந்துர்பேட்டை திரு.எ.அக்பர், 7373003139
More Details : DOCX151kB,
Annexure- II - Martial Art - Shedule (2).docxDownload
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment